442 பேர் கைது – தொடரும் வேட்டை

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

442 பேர் கைது – தொடரும் வேட்டை

இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் 442 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்


இவ்வாறு கைதானவர்கள் முக கவசம் மற்றும் ,மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற சாட்டில்

இந்த கைது இடம்பெற்றுள்ளது என தெரிவிக்க படுகிறது

Author: நிருபர் காவலன்