பிரிட்டன் போர் கப்பல் மீது ரசியா தாக்குதல்

ரசியா தாக்குதல்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பிரிட்டன் போர் கப்பல் மீது ரசியா தாக்குதல்

பிரித்தானியாவின் ராயல் கடற்படையின் போர் கப்பல் ஒன்று கருங்கடல் அண்மித்து ரசியா எல்லைக்குள் நுழைந்துள்ளது


மேற்படி கப்பலை கண்காணித்த ரசியாவின் பாதுகாப்பு கப்பல் ,அதில் இருந்து பறந்து சென்ற Su-24M போர் விமானம் பிரிட்டன் கப்பலின் அருகில் நான்கு குண்டுகளை வீசியது

இதனால் அங்கு பெரும் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,பிரித்தானியாவின் இந்த அத்துமீறல் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

Author: நிருபர் காவலன்