பிரிட்டனில் மீள எகிறும் கொரனோ பாதிப்பு – தடை வரலாம் என அச்சம்

இலங்கையில் கொரனோ
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பிரிட்டனில் மீள எகிறும் கொரனோ பாதிப்பு – தடை வரலாம் என அச்சம்

பிரிட்டனில் மூன்றாம் அலையாக கொரனோ நோயானது பரவுதல் அதிகரித்துள்ளது


இதனால் மீளவும் அடித்து பூட்டும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

இந்தியா ,இலங்கையில் இந்த நோயானது வேகமாக பரவி வரும் நிலையில் ,தற்பொழுது இந்த

நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை மீள அதிகரித்துள்ளதான அறிவிப்பு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Author: நிருபர் காவலன்