துருக்கிய இராணுவம் வெளியேற வேண்டும் – தலிபான்கள் மிரட்டல்

துருக்கி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

துருக்கிய இராணுவம் வெளியேற வேண்டும் – தலிபான்கள் மிரட்டல்

ஆப்கானில் அமெரிக்கா படைகள் அங்கிருந்து விலகி வரும் நிலையில் துருக்கிய இராணுவத்தினர் ஆப்கானில் நிலை கொண்டுள்ளனர்

இதனை அடுத்து ,தமது நாட்டுக்குள் நுழைந்த துருக்கிய இராணுவத்தினர் அங்கிருந்து முற்றாக

விலக வேண்டும் என தாலிபான் போராளிகள் மிரட்டல்,விடுத்துள்ளனர்

விலக மறுத்தால் பேரழிவை அவர்கள் சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர்

Author: நிருபர் காவலன்