ஆயுத விற்பனையில் கொடி கட்டி பறக்கும் கோட்டா

ஆயுத விற்பனை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

ஆயுத விற்பனையில் கொடி கட்டி பறக்கும் கோட்டா

இலங்கையில் ஆளும் ஜனாதிபதியும் ,தமிழ் இன படு கொலையாளியுமான கோட்டாபாய ஆயுத விற்பனையில் கொடி கட்டி பறக்கிறார்

அவன் கார்டு எனும் கடலோர காவல் படை என்ற இந்த அமைப்பின் ஊடாகா சர்வதேச தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை விற்று வருகின்றார் என்ற குற்ற சட்டு முன் வைக்க பட்டுள்ளது

.சோமாலியா ,எதியோப்பிய போன்ற நாடுகளில் உள்ள தீவிரவாத குழுவுக்கு கோட்டா ஆயுதங்களை விற்று வருகிறார்

இலங்கைக்கு ஆயுத இறக்குமதியை மேற்கொண்டு அதனை இவ்விதம் வேறு நாட்டு குழுக்களுக்கு விற்று வருகிறார்

இவரது இந்த ஆயுத வியாபாரம் ஊடக மாதம் ஒன்றுக்கு 300 மில்லியன்க்கு மேலாக இலாபத்தை ஈட்டி வருகிறார் என்ற தரவுகள் வெளியாகியுள்ளது

அது தவிர நாட்டின் அத்தியாவசிய பொருட்களையும் , இவரே தனது நிறுவனத்தின் ஊடக கொள்வனவு செய்து வரி செலுத்தாது விற்று வருகிறார்

சொல்ல போனால் கோட்டா ,மகிந்தா குடும்ப காட்டில் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது ,மேற்படி அனைத்து விடயங்களும் இவர்கள் ஆட்சி கவிழ்க்க பட்ட பின்னர் அம்பலமாகும் என்பது உண்மையாகிறது

அதற்கு நாட்டில் கஞ்சா ,போதைவஸ்து செய்திகளை ,அதிகமாக பரப்பி மக்களை திசை திருப்பி வருகிறது கோட்டாவின் நிழல் டிவிசன் படை

ஆட்சி கவிழ்ப்பு அல்லது மாற்றம் நெருக்கும் வேளை ,தமிழ் இன கொலை மட்டும் ,மேற்படி விடயங்கள் உடைத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள படும் என்பதாக தகவல்கள் கசிகின்றன

  • வன்னி மைந்தன் –

Author: நிருபர் காவலன்