இலங்கையில் உருவாகும் இரு ஆயுத குழு – வெடிக்க தயாராகும் குண்டுகள்

ஆயுத குழு
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

இலங்கையில் உருவாகும் இரு ஆயுத குழு – வெடிக்க தயாராகும் குண்டுகள்

இலங்கையில் தமிழர் தேசிய விடுதலைக்காக போராடி வந்த விடுதலை புலிகள் அந்த மண்ணில் இருந்து முற்று முழுதாக அழிக்க பட்டனர் ,அதன் பின்னர் தமிழர்கள் சிங்கள அரச பயங்கரவாதத்தின் காலடியில் சிக்கி நசுக்க பட்டு வருகின்றனர்

புலிகள் ஆளும் பொழுது சிங்கள அரசுடன் இணைந்து அந்த போராட்டத்தை காட்டி கொடுத்து வந்த முஸ்லீம்கள் தற்பொழுது ஆளும் அரசுகளினாலேயே வேட்டையாட படுகின்றனர்

இவ்வாறன கூட்டு நகர்வு நடந்தேறிய வண்ணம் இருக்க ,இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் அனைத்து நகர்வுகளை பவுத்த பேரினவாதம் எடுத்து வருகிறது ,அதற்கு தமிழர் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் சீனாவுக்கு சிங்கள அரசு வழங்கியுள்ளது

வன்னி புலிகள்

இதனை அடுத்து இரு மாகாணங்களாக வடக்கு ,கிழக்கை சிங்கள அரசு பிரித்துள்ளது ,சிங்களம் எதனை செய்ததோ அதை வைத்து அதே அரசுக்கு ஆட்டத்தை கற்பிக்க மத்திய பிராந்திய

உளவுத்துறை ஒன்று கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது ,அதற்கு வன்னியில் தமிழர்களை மைய படுத்தி புதிய புலிகள் என்ற அணியும் ,அதே போல கிழக்கில் முஸ்லீம்களை மைய படுத்தி முஸ்லீம் ஆயுத கு ஒன்றை உருவாக்க முயற்சிகள் இடம்பெறுகிறது

சிக்கும் இலங்கை

இது இரண்டு வகையான உள்நோக்கம் கொண்ட நகர்வாக அமைய பெறுகிறது ,அதாவது ,இவ்விதம் இரு குழுக்களும் இரு வேறு திசையில் தாக்குதல் நடத்துவர் ,அதில் ஒன்று முஸ்லீம்கள் ,இப்பொழுது ,சிங்கள அரசு முஸ்லீம் ,தமிழர்கள் இருவரையும் பந்தாட வேண்டிய நிலை

முஸ்லீம்கள் ,சிங்களவர்கள் வசிக்கும் அனைத்து பகுதியிலும் வசிக்கின்றனர் ,முஸ்லீம் களை யெடுப்பை சிங்கள அரசு மேற்கொள்ள முனைந்தால் நாடு சுடுகாடாகும் என்பதற்கு இவை உதாரணமாக உள்ளது

இந்திய நுழைவு

இவ்விதமான தாக்குதல்கள் நடக்க பின்புலத்தில் இந்திய தனது பயிற்றுவிக்க பட்ட தமிழர்கள் ,அல்லது தமிழ் பேசும் இராணுவத்தை
முழுமையாக வன்னிக்குள் இறக்கி, அதனை தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முனைகிறது

ராஜன் குழு

இந்த விடயங்களின் பின்னால் புலிகளினால் தேட பட்டு வந்த பரந்தன் ராஜன் என்பவர் செயல்பட்டு வருகிறார் ,இவர் இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறை படுத்தி இலங்கைக்குள் ஒன்றிணைந்த ஒரு தீர்வை பெற்று விடலாம் ,என்பதும் ,தமது தலைமையில் ஒரு அதிகார ஆட்சியை நிறுவிட முனைகிறார் .

தமிழர்களினாலே விரோதியாக பார்க்க படும் பரந்தன் ராஜன் இந்த கனவு பலிக்குமா ..?,அடித்தட்டு தமிழ் மக்கள் கருத்துக்கள் அப்டி அவை செல்லுபடியற்ற ஒன்றாக மற்றம் பெறும்

இந்தியா மேற்கொள்ள போகும் இந்த ஆயுத போராளிகள் உருவாக்கம் ,இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு தேவையான ஒன்றாக உள்ளது

இலங்கை அரசை அடக்க தமிழர் இனஅழிப்பை கையில் எடுத்தாலேஇந்தியாவுக்கு போதுமானது ,ஆனால் அதனை செய்து கொள்ள மறுத்து ,ஆயுத குழுவை உருவாக்க இந்திய உளவுத்துறை முயல்வது சாத்தியமான ஒன்றா ..?

அல்லது அமெரிக்கா தலைமையில் இலங்கையில் புதிய ஆயுத குழு ஒன்று ஆரம்பிக்க படும் நிலை ஏற்பட போகிறதா ..?

இரண்டில் ஒன்று இலங்கையில் நடக்க போகிறது ,இதற்கு ஆளும் சிங்கள அரசுகள் வழியமைத்து கொடுக்கின்றன ,சிங்கள பவுத்த பேரினவாதிகளின் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படவில்லை ,
அது பெரும் பேரழிவை ஏற்படுத்த போகிறது என்பதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன

வரும் காலங்கள் இந்த ,வலி தோய்ந்த வரலாற்று சிறப்பு மிகு ,திருப்ப விடயத்தினை பகிரும் என அடித்து கூறலாம் –

  • வன்னி மைந்தன்

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Author: நிருபர் காவலன்