கிராமத்துக்குள் புகுந்து 38 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதி

பொக்கோ கராம் கிளர்ச்சி படைகள்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கிராமத்துக்குள் புகுந்து 38 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதி

நையீரிய நாட்டின் Katsina-Ala பகுதி கிராமத்துக்குள் துப்பாக்கியுடன் புகுந்த பொக்கோ கராம் தீவிரவாதி ஒருவன் அங்கிருந்த அப்பாவி மக்கள் 38 பேரை சுட்டு கொன்றுள்ளான்

மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர்
குழுவாகா நுழைந்து பாதுகாப்பை பேணியபடி இந்த தாக்குதலை இவர்கள் நடத்தியுள்ளனர்

கடந்த இரு நாளுக்கு முன்னர் இவ்வாறு நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் நூறு பேர் பலியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

Author: நிருபர் காவலன்