பிரிட்டன் Lancashire பெரும் வெடிப்பு -ஒருவர் மரணம் 4 பேர் காயம்

Lancashire பெரும் வெடிப்பு
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பிரிட்டன் Lancashire பெரும் வெடிப்பு -ஒருவர் மரணம் 4 பேர் காயம்

கடந்த தினம் பிரிட்டன் Lancashire பகுதியில் திடீரென வீடு ஒன்றில் வெடிப்பு சம்பவம்

இடம்பெற்றுள்ளது ,இதன் பொழுது இரண்டு வீடுகள் இடிந்து வீழ்ந்து சிதறின

இதில் நான்கு வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலும் நால்வர் படுகாயமாய்ந்துள்ளனர்

,இதில் பெண் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

மேற்படி வெடிப்பு சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Lancashire பெரும் வெடிப்பு

Author: நிருபர் காவலன்