கனடாவில் சிறுவருக்கு பைசர் ஊசி செலுத்த அனுமதி

பைசர் தடுப்பூசி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கனடாவில் சிறுவருக்கு பைசர் ஊசி செலுத்த அனுமதி

உலகில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்க அமெரிக்கா பைசர் நிறுவனம் கண்டு பிடித்த

தடுப்பூசியை 12 தொடக்கம் 15 வயதுக்கு உள்ளிட்டவர்களுக்கு செலுத்திட கனடா அனுமதி வழங்கியுள்ளது

பைசர் அதிக பாதுகாப்பான தடுப்பூசியாக தற்போது விளங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Author: நிருபர் காவலன்