உடைந்தது கமல் கட்சி – 10 பேர் கூண்டோடு விலகல்- video

கமல்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

உடைந்தது கமல் கட்சி – 10 பேர் கூண்டோடு விலகல்- video

தமழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் படு தோல்வியை கமல் சந்தித்தார் ,இதனை அடுத்து அதன்

கட்சி பிரதி தலைவர் உள்ளிட்ட பத்து பேர் பதவி விலகியுள்ளனர்

தானே தமிழகத்தின் முதல்வர் என சத்தம் போட்டு கிளம்பிய கமல் எதிர்பாராத படு தோல்வியை சந்தித்த நிலையில்,இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

தமிழகத்தின் புதிய முதல்வர் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் என்றே என்ன தோன்றுகிறது

clcik here full video

Author: நிருபர் காவலன்