வெடித்த பாசல் குண்டு – 5 பேர் உடல் சிதறி மரணம்

பாசல் குண்டு
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

வெடித்த பாசல் குண்டு – 5 பேர் உடல் சிதறி மரணம்

மியான்மர் நாட்டில் இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகிறது ,இந்த இராணுவத்தின்

அடக்குமுறைக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நாடத்திய வண்ணம் உள்ளனர்

இவ்வேளை கடந்த தின மக்கள் கூடும் பொது இடம் ஒன்றில் பசலுக்குள் மறைத்து வைக்க பட்ட

குண்டு வெடித்து சிதறியதில் ,ஐந்து அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர் ,தொடந்து மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Author: நிருபர் காவலன்