பற்றி எரியும் கையுண்டாய் வாகனங்கள் -390,000 மீள பெறும் நிறுவனம்

Hyundai
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பற்றி எரியும் கையுண்டாய் வாகனங்கள் -390,000 மீள பெறும் நிறுவனம்

அமெரிக்கா ,கனடாவுக்கு ஏற்றுமதி செய்ய பட்ட கையுண்டாய் கார்கள் தரிப்பிடங்களில் திடீரென

தீ பற்றி எரிவதால் ,அந்த நிறுவனத்தால் தயாரிக்க பட்ட சுமார் 390,000 வாகனங்கள் மீள பெற படுகின்றன

மீள இயந்திரத்தை பழுது பார்க்கும் நோக்குடன் இந்த வாகனங்கள் மீள பெற படுவதாக குறித்த நிறுவனம் தெரிவிக்கிறது

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Author: நிருபர் காவலன்