காணாமல் போன பெண் காட்டு பகுதியில் இருந்து மீட்பு

காணாமல் போன பெண்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

காணாமல் போன பெண் காட்டு பகுதியில் இருந்து மீட்பு

அமெரிக்காவில் கடந்த மாதங்களுக்கு முன்பு காணாமல் போன 47 வயதுடைய பெண் ஒருவர்

உட்டா பகுதியில் உள்ள காட்டுப்புற மலையடிவாரத்தில் இருந்து மீட்க பட்டுள்ளார்

சிறு டென்ட் ஒன்று அமைத்து அதற்குள் தனிமையில் வசித்து வந்துள்ளார் ,சிறிய அளவிலான

உணவு பொருட்களை சேமிப்பில் வைத்து ,நீரோடை அருகில் வசித்து வந்துள்ளார்

இவர் மன நலம் பாதிக்க பட்ட நிலையில் மீட்க பட்டுள்ளார் ,தற்போது மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளார்


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Author: நிருபர் காவலன்