ஈரான் ஆயுத கிடங்கு மீது இஸ்ரேல் தாக்குதல் – வெடித்து சிதறிய ஆயுதங்கள்

Israeli attacks
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

ஈரான் ஆயுத கிடங்கு மீது இஸ்ரேல் தாக்குதல் – வெடித்து சிதறிய ஆயுதங்கள்

சிரியாவின் Latakia and Hama பகுதியில் அமைந்துள்ள ஈரானின் ஆயுத கிடங்குகளை இலக்கு வைத்து

இஸ்ரேல் விமானங்கள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தின

இதில் சில ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த பட்ட நிலையில் ,சிலது தப்பித்து குறித்த இலக்கின் இது வீழ்ந்து வெடித்ததில்

அந்த ஆயுத கிடங்கு வெடித்து சிதறியது ,இதன் போது அங்கிருந்த இருபதுக்கு மேற்பட்டவர்கள் பலியாகினர் ,மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்

இந்த தாக்குதலில்,பல லட்சம் பெறுமதியான ஆயுதங்கள் அழிந்துள்ளன

ஈரான் மீது தொடர் வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் தொடுத்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Author: நிருபர் காவலன்