லண்டன் மிச்சத்தில் பெண் கடத்தி கற்பழிப்பு – இருவர் மீது கத்தி குத்து

பிரித்தானிய
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

லண்டன் மிச்சத்தில் பெண் கடத்தி கற்பழிப்பு – இருவர் மீது கத்தி குத்து

லண்டன் மிச்சம் பகுதியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமியை பின்தொடர்ந்த கறுப்பினத்தவர் ஒருவர் அவளது வாயை பொத்தி கடத்தி சென்று கற்பழித்துள்ளார்

சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார் ,பின்னர் தனக்கு உரிய இடத்தில சிறுமியை வைத்து பாடசாலை

கோட்டை களற்று படி கூறி தனது பாலியல் வல்லுறவை புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளார் ,தற்போது அவர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

இதேவேளை மிச்சம் Edenvale வீதியில் வைத்து இருவர் மீது சரமாரி கத்தி குத்து தாக்குதல்

இடம்பெற்றுள்ளது ,இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் மீட்க பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,கடந்த சில வாரத்தில் மட்டும் 186 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

லண்டனில் தற்போது இவ்வாறான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது

Author: நிருபர் காவலன்