ஈராக்கிய இராணுவத்தால் 10 ஐஸ் தீவிரவாதிகள் சிறை பிடிப்பு

ஐஸ் தீவிரவாதிகள்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

ஈராக்கிய இராணுவத்தால் 10 ஐஸ் தீவிரவாதிகள் சிறை பிடிப்பு

ஈராக்கில் திலாவ பகுதியில் பதுங்கி இருந்த ஐ எஸ் தீவிரவாதிகள் பத்து பேரை தாம் கைது

செய்துள்ளதாக ஈராக்கிய இராணுவம் தெரிவித்துள்ளது

தொடந்து அரச இராணுவத்திற்கு எதிராக குறித்த அமைப்பினர் பெரும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர்

கடந்த தினம் போலீசாரை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் பலர் பலியாகி இருந்தனர்

,அதனை அடுத்து விரைவு படுத்த பட்ட தேடுதல் நடவடிக்கையின் பொழுது இந்த கைது இடம்பெற்றுள்ளது

Author: நிருபர் காவலன்