பாடசாலைக்குள் புகுந்து 18 சிறுவர்களை வெட்டிய கொடூரன் – கத்தியபடி ஓடிய மாணவர்கள்

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பாடசாலைக்குள் புகுந்து 18 சிறுவர்களை வெட்டிய கொடூரன் – கத்தியபடி ஓடிய மாணவர்கள்

தெற்கு சீனாவின் Xinfeng பகுதியில் உள்ள சிறார் பாடசாலை ஒன்றுக்குள் கத்தியுடன் புகுந்த நபர் ஒருவர் அங்கிருந்த 16 அப்பாவி சிறுவர்கள் மீது திடிரென கத்தியால் வெட்டினான் .

இதில பதினாறு சிறுவர்கள் கடுமையான வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

மேற்படி தாக்குதலை தடுத்த ஆசிரியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளான்

இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் பதினெட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்

போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது

இந்த கத்தி வெட்டு தாக்குதலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை

மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சிறுவர்களை வெட்டிய கொடூரன்

சிறுவர்களை வெட்டிய கொடூரன்
சிறுவர்களை வெட்டிய கொடூரன்

Author: நிருபர் காவலன்