லண்டனில் போலீசார் மக்கள் மோதல் – ஏழு காவல்துறையினர் காயம் VIDEO

போலீசார் மக்கள் மோதல்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

லண்டனில் போலீசார் மக்கள் மோதல் – ஏழு காவல்துறையினர் காயம் VIDEO

லண்டன் ஆக்ஸ்போர்ட் வீதியில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான மக்களுக்கும் போலீசாருக்கும்

இடையில் மோதல் வெடித்தது ,இதன் பொழுது ஏற்பட்ட மோதல்களில் ஏழு காவல்துறையினர்

படுகாயமடைந்தனர் .

போலீசாரை தாக்கினார்கள் என்ற குற்ற சாட்டில் அங்கு கமராவில் பதிவான காட்சிகளை வைத்து பலர் கைது செய்ய பட்டுள்ளனர்

காயங்களுக்கு உள்ளான ஏழு காவல்துறையினரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

Author: நிருபர் காவலன்