இந்தியா,பாகிஸ்தனியர் கனடா செல்ல தடை – அரசு அதிரடி அறிவிப்பு

இந்தியா,பாகிஸ்தனியார் கனடா செல்ல தடை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

இந்தியா,பாகிஸ்தனியர் கனடா செல்ல தடை – அரசு அதிரடி அறிவிப்பு

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை

அடுத்து கனடாவுக்குள் குறித்த இரு நாட்டவர்களும் நுழைய கனடா அரசு அதிரடி தடை உத்தரவை பிறப்பித்துள்ளது ,


இது போலவே மேலும் பல முக்கிய நாடுகள் தடையினை பிறப்பித்துள்ளது இங்கே குறிப்பிட தக்கது

மேற்படி தடையினால் குறித்த நாடுகளில் அதிகமாக வசிக்கும் மேற்படி நாட்டவர்கள் செல்ல

முடியாத பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர்

Author: நிருபர் காவலன்