லண்டன் ஈஸ்டமில் 14 வயது சிறுவன் மக்கள் பார்க்க குத்தி கொலை

குத்தி கொலை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

லண்டன் ஈஸ்டமில் 14 வயது சிறுவன் மக்கள் பார்க்க குத்தி கொலை

லண்டன் ஈஸ்ட்டாம் Barking Road in East Ham பகுதியில் 14 வயது சிறுவன் ஒருவர் கோரமாக கத்தியால்

குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளான் ,இவனது கொலையை அறிந்து விரைந்து வந்த போலீசார் சடலத்தை

மீட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன், குறித்த கொலை தொடர்பான தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

லொக்கடவுன் திறக்க பட்டு மக்கள் வாழ்வு மீள் இயல்புக்கு திரும்பிய முதல் வேளை இந்த படு

கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

குத்தி கொலை
குத்தி கொலை

Author: நிருபர் காவலன்