சிரியாவாக உருமாறும் மியன்மார் – தொடரும் ,வன்முறைகள் ,படுகொலைகள்

மியன்மார்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

சிரியாவாக உருமாறும் மியன்மார் – தொடரும் ,வன்முறைகள் ,படுகொலைகள்

சிரியா நாட்டில் பல் நாட்டு படைகள் நுழைதலை அடுத்து அழகிய நாடு இன்று பெரும் போர்க்களமாக காட்சியளித்து வருகிறது

பயங்கரவாதம் என்ற போர்வையில் படையெடுப்பை நடத்திய அமெரிக்காவின் நய வஞ்ச

பொருளாதார சுரண்டல் போர் இன்று மாபெரும் மனித படுகொலைகள் இடம்பெற்ற நாடாக மாற்றம் பெற்றுள்ளது

அவ்விதமான கடந்த அம்மையார் ஆட்சி கவிழ்கப் பட்டு நிலவி வரும் இராணுவ ஆட்சியில் அங்கு மிக பெரும் கலவரங்கள் வெடித்து பறக்கின்றன

எங்கும் இராணுவம் குவிக்க பட்டு மக்கள் பாதுகாப்பு ஆயுத முனையில் முற்றுகையிட பட்டுள்ளது
இனப்படுகொலை மேற்கொண்டு சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்த பட்டு வந்த

கடந்த ஆட்சியாளருக்கு சர்வதேச நீதிமன்றில் தூக்கு தண்டனை கிடைக்க பெறலாம் என்ற நிலையில் இப்பொழுது இந்த வன்முறை ஆட்சி இடம்பெற்ற வண்ணம் உள்ளது

மீள ஒரு சிரியவாக மியன்மார் வரும் காலங்களில் மாற்றம் பெறும் அபாயம் உள்ளதாக உலக

அரசியல் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றமை களமுனை மாற்றத்தினை எடுத்து காட்டுவதாக அமைகிறது

மியன்மார்
மியன்மார்

Author: நிருபர் காவலன்