வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள் – நாடு கடத்தப்படுவர் – அரசு அறிவிப்பு

வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள் – நாடு கடத்தப்படுவர் – அரசு அறிவிப்பு

பிரிட்டனில் வீதிகளில் வீடற்று வசிக்கும் மக்கள் அனைவரும் அவர் தம் நாட்டுக்கு அனுப்பி வைக்க

படுவார்கள் என பிரிட்டன் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

பிரிட்டன் வீதிகள் பலநூறு பிரிட்டன் நாடல்லாதவர்கள் வசித்து வருகின்றனர்

அவ்விதம் வசிக்கும் அனைவருக்கும் இந்த அறிவிப்பு பெரும் இடியாக மாறியுள்ளது , குடிவரவு

சட்டங்கள் இறுக்க பட்டுள்ளதே இதற்கு காரணமாக உள்ளமை குறிப்பிட தக்கது

வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்
வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்

Author: நிருபர் காவலன்