கருங்கடல் போக்குவரத்தை தடை செய்ய ரசியா திட்டம் – பதட்டத்தில் உலகம்

கருங்கடல்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கருங்கடல் போக்குவரத்தை தடை செய்ய ரசியா திட்டம் – பதட்டத்தில் உலகம்

உக்கிரேனை ஆக்கிரமிக்கும் நோக்குடன் உக்கிரேன் எல்லையில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ரசியா இராணுவம்

குவிக்க பட்டுள்ளது ,மேலும் இதே கடல் பகுதி மற்றும் கருங்கடல் பகுதி எங்கும் கப்பல் படை குவிக்க பட்டுள்ளது


ரசியாவின் படை குவிப்பை அடுத்து கருங்கடலின் முக்கிய பகுதிகளை ரசியா அடித்து பூட்டும்

நகர்வுக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுவதால் தற்போது நாடுகளுக்கு இடையில் பதட்டம் நிலவுகிறது

ரசியா இந்த கப்பல் போக்குவரத்து பாதைகள் அடைக்க பட்டால் ஐரோப்பவுக்கு மட்டுமல்லஉலகிற்கு பொருட்கள் செல்வது கடினமான ஒன்றாக அமையலாம் என அஞ்ச படுகிறது

மேலும் இத்துடன் மூன்றாம் உலக போர் ஆரம்பித்து விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது குறிப்பிட தக்கது

கருங்கடல்
கருங்கடல்

Author: நிருபர் காவலன்