ஆபத்தாக உருவெடுக்கும் வடகொரியா – எச்சரிக்கும் நிபுணர்கள்

வடகொரியா
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

ஆபத்தாக உருவெடுக்கும் வடகொரியா – எச்சரிக்கும் நிபுணர்கள்

வட கொரியா நாடானது தனது தேசிய பாதுகாப்புக்கு என கூறியவாறு அணு குண்டுகளை காவிச் சென்று தாக்கும் ஏவுகணைகளை இடை விடாது சோதனை செய்து வருகிறது .

இவ்விதம் அமெரிக்கா வெள்ளைமாளிகை வரை சென்று தாக்கும் ஏவுகணையை அது தன்னகத்தே வைத்து நிமிர்த்து நிற்கிறது ,.

வட கொரியாவின் இந்த ஏவுகணை தொழில் நுட்பம் அமெரிக்காவை மிரள வைத்துள்ளது ,மிரட்டி அடக்கி தனது காலடியில்

கொண்டு வரலாம் என கருதிய அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளுக்கு வடகொரியா சிம்மா சொப்பனமாக விளங்கி வருகிறது ,

தற்போது வட கொரியா சோதனை செய்துள்ள ஏவுகணைகள் மிக பெரும் ஆபத்தான ஒன்று

எனவும் அதனை விட அது அணுகுண்டுகளை தாயாரிப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

அமெரிக்கா வட கொரியாவை அடக்க மறுத்தால் அது பெரும் விளைவுகளை உருவாக்கும் என

இந்த வெள்ளாடுகள் இப்பொழுது ஊளையிடுகின்றன ,இவை பெரும் பதட்டத்தை உருவாக்கியுள்ளமை குறிப்பிட தக்கது

வடகொரியா
வடகொரியா

Author: நிருபர் காவலன்