2.5 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான 22 கொண்டனர் மீட்பு – தொடரும் விசாரணை

கொண்டனர் மீட்பு
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

2.5 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான 22 கொண்டனர் மீட்பு – தொடரும் விசாரணை

பிரிட்டனுக்குள் கப்பல் ஒன்றின் மூலம் எடுத்துவரப் பட்ட 22 கொண்டனர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

மேற்படி கொண்டெனருக்குள் உடுப்புகள் ,கைபேசிகள் ,மற்றும் இலத்திரனியல் பொருட்கள் அடக்க பட்டுள்ளன

இவை மோசடியான முறையில் உள்வாங்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ள நிலையில் இந்த

துரித விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

கொண்டனர் மீட்பு
கொண்டனர் மீட்பு

Author: நிருபர் காவலன்