பிரிட்டனில் Deliveroo 3 மாதத்தில் 71 மில்லியன் வருமானம் – அதிர்ச்சியில் நிறுவனம்

பிரிட்டனில் Deliveroo
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பிரிட்டனில் Deliveroo 3 மாதத்தில் 71 மில்லியன் வருமானம் – அதிர்ச்சியில் நிறுவனம்

பிரிட்டனில் நிலவி வந்த கொரனோ வைரஸ் முடக்கத்தினால் மக்கள் வீடுகளில் இருந்த படியே ஆன்லைன்

ஊடக உணவுகளை ஆடர் செய்தனர் ,இவ்வாறு ஆடர் செய்ய பட நிறுவனங்களில் டிலிவரோ முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது

இதன் கடந்த மூன்று மாத வருமானம் என்றுமில்லாதவாறு இரட்டிப்பாக அதிகரித்துள்ளது ,அதாவது 71 மில்லியன்

என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது ,மேற்படி திடீர் அசுர வளர்ச்சி அந்த நிறுவனத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாம்

பிரிட்டனில் Deliveroo
பிரிட்டனில் Deliveroo

Author: நிருபர் காவலன்