பிரிட்டனில் 4.7 மில்லியன் மக்கள் ஆப்பிரேசன் செய்ய காத்திருப்பு

ஆப்பிரேசன்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பிரிட்டனில் 4.7 மில்லியன் மக்கள் ஆப்பிரேசன் செய்ய காத்திருப்பு

பிரிட்டனில் நிலவி வரும் கொரனோ நோயின் தாக்குதலினால் சத்திர சிகிச்சைகள் பின்போட பட்டுள்ளன


இவ்விதம் சுமார் 4,7 மில்லியன் மக்கள் ஆபிரேசன் செய்து கொள்ள காத்திருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது

இந்த சிகிச்சைக்கு என அரசு சுமார் பில்லியன் கணக்கில் பணத்தை செலவு செய்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

READ MORE UK NEWS CLICK HERE

Author: நிருபர் காவலன்