பிரிட்டனில் சாராய கடைகள் ,முதல் யாவும் திறப்பு – குஷியில் மக்கள்

கொரனோ விதி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பிரிட்டனில் சாராய கடைகள் ,முதல் யாவும் திறப்பு – குஷியில் மக்க

பிரிட்டனில் இதுவரை காலமும் விதிக்க பட்டிருந்த கொரனோ விதிகள் தற்போது தளர்த்த

பட்டுள்ளது ,இதன் அடிப்படையில் தற்போது மதுபான சாலைகள் முதல் ,அனைத்து கடைகளும் இன்றுமுதல் திறக்க பட்டுள்ளன

இதனால் மது பிரியர்கள் மதுபான சாலைகளில் கூடி தமது முதல் குடியை ஆரம்பித்தனர்

தற்போதுபிரிட்டனில் வழமைபோல வாகன நெரிசல்கள் அதிகரித்துள்ளது ,,வெறித்து போன

சாலைகள் இப்பொழுது மீள் உயிர்பெற்று வாகன நெரிசல்கள் அதிகரித்துள்ளதை காணமுடிகிறது

கொரனோ விதி
கொரனோ விதி

Author: நிருபர் காவலன்