பிரான்ஸ் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் – காயம் – போலீசார் குவிப்பு

பிரான்ஸ் மருத்துவமனையில்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பிரான்ஸ் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் – காயம் – போலீசார் குவிப்பு

இன்று சற்று முன்னர் பிரான்ஸ் Henry Dunant private geriatric மருத்துவமனை முன்பாக மர்ம

ஆயுததாரி நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் மரணமாகியுள்ளார் ,மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

சில நிமிடங்கள் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தால் அங்கு பெரும் பதட்டம் நிலவியது

தற்பொழுது காவல்துறையினர் குவிக்க பாட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது ,மூன்று

நாட்களுக்கு முன்னரே ஐந்து தாக்குதல் தாரிகள் தாக்குதல் தொடுக்க முன்ன கைது செய்யப்பட்டதும் ,ஆயுதங்கள் மீட்க பட்டதும் இங்கே குறிப்பிடப் தக்கது

பிரான்ஸ் மருத்துவமனையில்
பிரான்ஸ் மருத்துவமனையில்

Author: நிருபர் காவலன்