மோடியின் தாடிதான் வளரும் , தாமரை வளராது : கலாய்த்த சீமான் video

மோடியின் தாடிதான் வளரும் , தாமரை வளராது : கலாய்த்த சீமான் video

ஆளும் பாரத பிரதமர் நரேந்திர மோடியை இவரை விட யாரும் காலாய்த்திருக்க முடியாது ,அந்த காட்சிகளை இப்பொழுது இங்கே மக்களே பாருங்கள்,

நான் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் இல்லை ஆனால் இவர் பேசுவது சாமானிய மக்களின் வாழ்க்கை ,எழுதி வைத்து பேசவில்லை.மனத்தார உண்மையை பேசுக்கிறார்.

மக்கள் கருத்து சில கீழே உள்ளது பாருங்கள்


நீங்கள் இந்த தேர்தலில் வெற்றிபெற வில்லை என்றால் கூட பரவாயில்லை ஆனால் எதிர்க்கட்சியாக வந்து நிற்க வேண்டும் கேள்வியை கேட்க..


எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழனுக்காக குரல் கொடுக்கும் ஒரு மனிதர் அண்ணன் சீமான் இழந்துவிடாதே அனாதையாக ஆக்கிவிடுவார்கள்,

Spread the love

Author: நிருபர் காவலன்