பிரிட்டன் எல்லைக்குள் நுழைந்து பறந்து சென்ற ரசியா போர் விமானங்கள்

பிரிட்டன் எல்லைக்குள் நுழைந்து பறந்து சென்ற ரசியா போர் விமானங்கள்

பிரிட்டன் வான் பரப்புக்குள் தொடராக அத்துமீறி நுழைந்து செல்கின்றன ரசிய விமானங்கள் ,.இவ்வாறு தற்போது

இரண்டு Russian Tu-142 Bear-F aircraft போர் விமானங்கள் பிரிட்டன் எல்லைப் பகுதிக்குள் பறந்து உளவு பார்த்து சென்றுள்ளனர்

மேற்படி விமானங்கள் நுழைந்துள்ளதை நேட்டோ படைகள் றோயல் விமான படைக்கு தெரிவித்த நிலையில் மேற்படி விமானங்களை துரத்தி சென்றன

தாம் வந்த வழியூடாக ரசியா விமானங்கள் பறந்து தப்பி சென்றுள்ளன

ரசியாவின் தொடர் அத்துமீறல் சம்பவங்கள் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது

Spread the love

Author: நிருபர் காவலன்