சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் நகர்ந்தது – போக்குவரத்து மீள ஆரம்பம் – வீடியோ

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

சூயஸ் கணவாயில் சிக்கிய கப்பல் நகர்ந்தது – போக்குவரத்துக்கு மீள ஆரம்பம் – வீடியோ

சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிறீன் சரக்கு கப்பல் மீட்பு பணிகள் துரிதமாக இடம் பெற்று வந்தது

நேற்றைய தினம் இந்த கப்பல் 24 மணித்தியாலயத்திற்குள் கடலில் மிதக்கும் எனவும் கப்பல் சேவை மீள்

செயல் பாட்டுக்கு வரும் என தெரிவிக்க பட்டிருந்த நிலையில் ,தற்போது கப்பல் ஆழ் கடலுக்கு இழுத்து செல்ல பட்டு விடப்பட்டுள்ளது

மேலும் தற்போது போக்குவரத்து மீள இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது குறிப்பிட தக்கது

click here

Author: நிருபர் காவலன்