சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் – உலக போர் வெடிக்கும் அபாயம் -வெளியான வீடியோ

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

சுயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிறீன் சரக்கு கப்பலினால் அவ்வழி கப்பல் போக்குவரத்து

பாதிக்க பட்டுள்ளது ,இந்த கப்பல் வழி போக்குவரத்தின் ஊடாக விடப்பட்டுள்ள பெரும் எச்சரிக்கையாக இது பார்க்க படுகிறது

இந்த விடயத்தை மேலும் விளங்க கூறின் ,கடல்வழி வினியோகத்தை தடுத்து புலிகளை முற்றுகைக்குள் கொண்டு வந்து அதன் பின்னர் முற்றான அழித்தொழிப்பு தாக்குதல் ஒன்றை நடத்தினர்

அதனுடன் இந்த விடயத்தை ஒப்பிட்டு பார்ப்பின் இதன் விளைவுகள் நன்கே புரியும் ,எதிர்

காலத்தில் வெடிக்க போகும் மூன்றாம் உலக யுத்தம் கடல் வழியை மைய படுத்திய ஆண்டாகவே இருக்க போகிறது என்பதற்கு இது முன்னுதாரணமாக உள்ளது

Author: நிருபர் காவலன்