கனடாவில் மக்கள் மீது கத்தி குத்து – ஏழுபேர் காயம்

கனடாவில் மக்கள் மீது கத்தி குத்து - ஏழுபேர் காயம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கனடாவில் மக்கள் மீது கத்தி குத்து – ஏழுபேர் காயம்

கனடா நாட்டின் வான்கூவர் பகுதியில் உள்ள நூலகம் ஒன்றுக்குள் நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்த

மக்கள் இது சரமாரியாக கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டார் ,இதில் ஏழுபேர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

இதில் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில்

உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது

Author: நிருபர் காவலன்