ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்த வடகொரியாவின் புதிய ஏவுகணைகள்

ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்த வடகொரியாவின் புதிய ஏவுகணைகள்

வடகொரியா இந்த ஆண்டின் முதல் இரண்டு ஏவுகணைகளை தயாரித்து அதனை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது

மேற்படி இரு ஏவுகணைகளும் ஜப்பான் கடல்பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

எனினும் து எவ்வகையான ஏவுகணைகள் என்பதும் ,அதன் தூர வீச்சு தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை

மேற்படி சம்பவம் நாடுகளுக்கு இடையில் போர் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

Spread the love

Author: நிருபர் காவலன்