போர் குற்ற இன அழிப்பில் ஈடுபட்ட எத்தியோப்பியா – சர்வதேச விசாரணை கோரும் மக்கள்

எத்தியோப்பியா
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

போர் குற்ற இன அழிப்பில் ஈடுபட்ட எத்தியோப்பியா – சர்வதேச விசாரணை கோரும் மக்கள்

எத்தியோப்பியாவில் ஆளும் அதிபர் அப்பாவி மக்கள் மீது படையெடுப்பை நடத்தி அங்கு பெரும் இனப்படுகொலை ,

மற்றும் மனித உயிரை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர்
அத்துமீறி நுழைந்து வன்முறைகளை நடத்திய இராணுவம் அங்குள்ள சிறுவர்கள் ,மாற்றும் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் என குற்றம் சுமத்த பட்டுள்ளது

இராணுவத்தினரால்;பாதிக்க பட்ட பெண்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் ஐநா மூலம் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக

தண்டனை வாங்கி தரும் நடடிக்ககையில் பாதிக்க பட்ட இனக் குழும மக்கள் சர்வதேச நீதிமன்றினை நாடியுள்ளனர்

இலங்கையில் இடம்பெற்ற அதே சம்பவம் இங்கும் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

Author: நிருபர் காவலன்