அணு சோதனையில் மீள ஈடுபட போகிறோம் -ஈரான் அதிரடி அறிவிப்பு

ஈரான் மிரட்டல்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

அணு சோதனையில் மீள ஈடுபட போகிறோம் -ஈரான் அதிரடி அறிவிப்பு

ஈரான் நாட்டுடன் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி மேற்கொண்ட நகர்வினை அடுத்து, அணு குண்டு சோதனைக்கு

உரிய அணு ஆயுத செறிவாக்கத்தை தற்காலிகமாக ஈரான் நிறுத்தியது ,ஆனால் அமெரிக்கா அறிவித்தது போல

செயல்படவில்லை என்பதை காரம் கூறி மீள தாம் அணு உற்பத்தி செறி வாக்கத்தில் ஈடுபட போவதாக ஈரான் அறிவித்துள்ளது

ஈரான் இவ்வாறு மீள ஆரம்பிக்கும் எனின் இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டாக இணைந்து ஈரானின் அணு உலை கிடங்குகள் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தி பெரும் அழிவை ஏற்படுத்த இரகசிய திட்டம் தீட்டியுள்ளன

ஈரான் மீது மிக பெரும் தாக்குதல் நடத்த படும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரே பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில் தற்போது போர் பதட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது

Author: நிருபர் காவலன்