உலகை மிரள வைத்த ஈரான் சினைப்பர் – இரண்டு மைல் இலக்கு

உலகை மிரள வைத்த ஈரான் சினைப்பர் – இரண்டு மைல் இலக்கு

ஈரான் நாட்டு இராணுவம் தற்போது புதிதாக தயாரிக்க பட்டுள்ள சினைப்பர் துப்பாக்கி மூலம் இரண்டு மைல் தொலைவில்

உள்ளவர்களை சுட்டு கொலை செய்ய முடியும் என தெரிவிக்க பட்டுள்ளது

தமது நாட்டுக்கு எதிரிகள் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர்

என்ற நிலையில் தற்பொழுது தனது ஆயுத உற்பத்தியில் நவீன மயமாக்களுக்கு உள்ளாக்கி வருகிறது

அவ்விதமான ஒன்றாக இந்த் சினைப்பர் ,செயல் பாடு அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

Spread the love

Author: நிருபர் காவலன்