நில நடுக்கம் – சுனாமி எச்சரிக்கை – மக்கள் ஓட்டம்

நில நடுக்கம் – சுனாமி எச்சரிக்கை – மக்கள் ஓட்டம்

இன்று வெள்ளிக்கிழமை தற்போது நியூலாந்தில் மூன்று பாரிய நில

நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்கத்தை அடுத்து தற்பொழுது சுனாமி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

இதனை அடுத்து கடற்கரையோர மக்கள் அகற்ற பட்டு வருகின்றனர்

இந்த நில நடுக்கம் 8.1 அளவில் பதிவாகியுள்ளது ,தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது

Spread the love

Author: நிருபர் காவலன்