மகளை வெட்டி கொன்று -தலையுடன் வீதியில் சென்ற தந்தை
இந்தியா உத்தரப்பிரதேஸ் பகுதியில் தந்தை ஒருவர் அவரது மகளை
வெட்டி கொன்று அவளது தலையை கையில் எடுத்து வீதியில் நடந்து சென்ற காட்சி பார்ப் பவர்களை மிரள வைத்துள்ளது
காதலித்து அவரை திருமணம் செய்து கொள்ள மகள் முயன்றுள்ளார் .
இந்த காதல் தந்தைக்கு பிடிக்கவில்லை ,இதனால் ஆத்திரமுற்ற அவர் .
வீட்டில் யாரும் இலலாத நேரம் பார்த்து மகளை பூட்டி வைத்து சரமாரியாக வெட்டி கொன்று தலையை வெட்டி கையில் எடுத்து சென்றுள்ளார்
கொலையை செய்ததுடன் ,மகளின் தலையை வெட்டி கையில் எடுத்து காவல்நிலையம் சென்ற காட்சி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுளளது