சவுதியில் வீழ்ந்து வெடித்த ஈரான் ஏவுகணை – ஐவர் காயம்

சவுதியில் வீழ்ந்து வெடித்த ஈரான் ஏவுகணை – ஐவர் காயம்

சவூதி நாட்டின் தெற்கு பகுதியில் மக்கள் வாழ்விடங்கள் மீது ஈரான் ஆதரவு கவுதி படைகள் ஏவிய ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

இதன் பொழுது ஐந்து பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்

ஈரான் அதரவு படைகள் ஏமன் நாட்டில் இருந்து ஆளில்லா உளவு விமானம் மூலம் நடத்த பட்ட ஏவுகணை தாக்குதலில்ன் பொழுதே மேற்படி சேதம் ஏற்பட்டுளள்து

அமெரிக்காவுடன் நெருங்கி உறவாடும் சவுதிக்கு ஈரான் கடும்

எச்சரிகை விடுத்திருந்த நிலையில் ,ஈரான் தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

Spread the love

Author: நிருபர் காவலன்