பிரிட்டன் கப்பல் மீது குண்டு தாக்குதல் – ஈரான் பழிவாங்கல்

பிரிட்டன் கப்பல் மீது குண்டு தாக்குதல் – ஈரான் பழிவாங்கல்

குண்டு தாக்குதல்

ஓமான் வளைகுடா பகுதியில்பயணித்து கொண்டிருந்த பிரிட்டன் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்றின் மீது திடீர் வெடிகுண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது

இதில் அந்த கப்பலில் இரண்டு பாரிய ஓட்டைகள் ஏற்பட்டுள்ளன ,மேற்படி தாக்குதலில் ,அதில் பணிபுரிந்து கொண்டிருந்த

தப்பிய மாலுமிகள்

இருபத்தியெட்டு மாலுமிகளுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது

மேலு கப்பலின் இயந்திரப் பகுதிக்கும் சேதங்கள் ஏற்படவில்லை எனவும் சுட்டி காட்டப் பட்டுள்ளது

ஈரான் பழிவாங்கல்

மேற்படி தாக்குதலை ஈரான் நாடே திட்டமிட்டு நடாத்தியுள்ளதாகவும் ,அதன் பழிவாங்கல் நடவடிக்கை

தொடர்வதாக உளவுத்துறையை மேற்கொள்ள கட்டி தெரிவிக்க படுகிறது

சொலைமானிய படுகொலை புரிந்தது பிரிட்டன் நாட்டு உளவுத்துறை முகவர் ஊடாக என ஈரான் பகிரங்காக

இஸ்ரேல் உளவாளி

குறித்த கப்பல் உரிமையாளர் இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையான மொசாட்டின் மிக முக்கியமானவர்களில் ஒருவர் என தெரிவிக்க பட்டுள்ளது ,

அவரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது, இனி உங்களை நாம் விடமாட்டோம் என்பது தான்

இஸ்ரேல் உளவு முகவர்களுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கையாக இது அமைய பெற்றுள்ளது

பதட்டம்

இந்த முக்கியஸ்தர் மீதான தாக்குதலை அடுத்து தற்போது பதட்டம் அதிகரித்துள்ளது ,இதறகு பதிலடியாக ஈரானின் முக்கிய நபர்களை இஸ்ரேல் போட்டு தள்ள கூடும் என எதிர்பார்க்கலாம்

பழிவாங்கல் நடவடிக்கை தொடரும் என அறிவித்திருந்த நிலையில் மேற்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளமை இங்கே கவனிக்க தக்கது

Spread the love

Author: நிருபர் காவலன்