கப்பலை கடத்திய வடகொரியா -$2.3 பில்லியன் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

கப்பலை கடத்திய வடகொரியா -$2.3 பில்லியன் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

வடகொரியா இராணுவத்தால் 1968 ஆம் ஆண்டு சிறை பிடிக்க பட்டஅமெரிக்காவின் USS Pueblo என்ற கப்பலில் பணியாற்றிய 83

மாலுமிகளில் ஒருவர் பாலியானார் ,மேலும் அந்த கப்பல் சேதமடைந்தது

மேலும் இதில் பணிபுரிந்த மாலுமிகள் மனநிலை பாதிக்கும் படியாக வடகொரியா இராணுவம் நடந்து கொண்டது என கூறி ,மேற்படி

கப்பல் சிறைபிடிப்புக்கு எதிராக வழங்க பட்ட நீதிமன்ற தீர்ப்பில் அவர் தம் குடும்பம் ,மற்றும் கப்பல் சேதம் என்பனவற்றுக்கு

வடகொரியா சுமார் $2.3 பில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது

இந்த தீர்ப்பினை அடுத்து குறித்த பெரும் தொகை பணத்தை

வடகொரியா வழங்குமா என்பதே இப்பொது எழுந்துள்ள கேள்வியாகும்

Spread the love

Author: நிருபர் காவலன்