நெதர்லாந்தில் 600 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து மீட்பு

நெதர்லாந்தில் 600 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து மீட்பு

நெதர்லாந்தில் சுமார் அறுநூறு மில்லயன் யூரோ பெறுமதியான போதைவஸ்து மீட்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் மேற்கொள்ள பட்ட விசேட சோதனையின் பொழுதேமேற்படி போதைவஸ்து மீட்க பட்டுள்ளது

இருபத்தி மூன்று டன் பெறுமதியான போதைவஸ்தே இவ்வாறு கண்டு பிடிக்க பட்டுள்ளது ,பனமா நாட்டில் இருந்து கொண்டனர்

ஒன்றை இறக்குமதி புரிந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த நபரே இவ்விதம் மடக்கி பிடிக்க பட்டுள்ளார்

குறித்த கொண்டனருக்குள் பலகைக்குள் மறைத்து எடுத்துவரப்பட்ட நிலையில் மேற்படி சம்பவம் கண்டு பிடிக்க பட்டுள்ளது

கைதான 28 வயது வாலிபர் தொடர் விசாரணைகளுக்கு உபடுத்த பட்டுள்ளார்

Spread the love

Author: நிருபர் காவலன்