40 வயது இயக்குனரை காதலிக்கும் நடிகை

நடிகை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

40 வயது இயக்குனரை காதலிக்கும் நடிகை

தமிழில் துப்பறிந்த நடிகை அதன்பிறகு கடவுளின் பெயரைக் கொண்ட நடிகருடன் இணைந்து நடித்தாராம்.

இவர் தெலுங்கு மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளாராம். இவர் தெலுங்கு இயக்குனருடன் நெருங்கி பழகி வருகிறாராம்.

இயக்குனருடன் நெருக்கமாக இருப்பதால்தான் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வருகிறாராம் நடிகை.

அந்த இயக்குனருக்கு 40 வயது ஆகிறதாம். நடிகைக்கு 23 ஆகிறதாம்.

இவர்களுடைய காதல் தான் தற்போது தெலுங்கு பட உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறதாம்.

Home » welcome to ethiri.com » 40 வயது இயக்குனரை காதலிக்கும் நடிகை

Author: நிருபர் காவலன்