சிறையில் கலவரம் 62 பேர் படுகொலை – பல டசின் பேர் காயம்

சிறையில் கலவரம் 62 பேர் படுகொலை – பல டசின் பேர் காயம்

Ecuador பகுதியில் உள்ள மூன்று சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி இதுவரை அறுபத்தி இரண்டு பேர் பலியாகியுள்ளனர்

மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர் ,தற்போது

இராணுவம் குவிக்க பட்டு கலவரம் கட்டு பாட்டுக்குள்; கொண்டுவரப் பட்டுள்ளது

சிறைக்குள் குழுக்களுக்கு இடையில் இடம் பெற்ற மோதலே இந்த கலவரத்திற்கு காரணமாக அமைந்துள்ளது ,


இவை அரசியல் பின்புலத்துடன் இயக்க பட்டுள்ளதகவும் ,முக்கிய கிரிமினல்கள் இதில் போட்டு தள்ள பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

Spread the love

Author: நிருபர் காவலன்