ஐநாவில் இலங்கையை போட்டுத் தாக்கிய அமெரிக்கா – தீர்வு முக்கியம் என இடித்துரைப்பு

ஐநாவில் இலங்கையை போட்டுத் தாக்கிய அமெரிக்கா – தீர்வு முக்கியம் என இடித்துரைப்பு

இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் இடம் பெற்று வருகிறது ,இதன் பொழுது

,இலங்கை தாம் புரிந்த கடந்த கால போர்க் குற்றம் தொடர்பில் எவ்வித பொறுப்பு கூறலையும் புரியவில்லை எனவும்

பாதிக்க பட்ட மக்களுக்கு எவ்வித தீர்ப்புகளையும் வழங்கவில்லையு எனவும், தொடர்ந்து இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும் அது குற்றம் சுமத்தியுள்ளது

மேலும் இந்த பிரேரணைக்கு அணைத்து நாடுகளும் ஆதரவு தர வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது ,

மேற்படி அமெரிக்காவின் கடும் போக்கு இலங்கையை கொதிப்பில் உறைய வைத்துள்ளது

இந்த பிரச்சனை தொடர்பில் தாம் அர்ப்பணிப்புடன் செயல் பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துளளது

Spread the love

Author: நிருபர் காவலன்