ஒட்டகத்தை கொன்று அதன் இதயத்தை கணவனுக்கு காதலர் தினத்தில் பரிசளித்த மனைவி

ஆபிரிக்க நாட்டுக்கு உல்லாச பயணம் ஒன்றை மேற்கொண்டு 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் தனது காதல் கணவருக்கு 17

காதலர் தின பரிசு

வயது வயதான ஒட்டகம் ஒன்றை கொன்று அந்த ஒட்டகத்தின் இதயத்தை கணவருக்கு காதலர் தின ,காதல் பரிசாக வழங்கியுள்ளார்

மேற்படி ஒட்டகத்தை கொலை செய்ய முன்னரும் ,கொன்ற பின்னரும் அதனுடன் நின்று படம் பிடித்த காட்சியை சமூக

மக்கள் கொதிப்பு

வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் ,மேற்படி பெண்ணின் இந்த செயலுக்கு உலகளாவிய ரீதியில் பலத்த கண்டனங்களும் ,மிரட்டல்களும் விடுக்க பட்டு வருகிறது

கொலை வெறி

காதலர் நாளினை புனித நாளாக அன்பு செலுத்த பயனப்டுத்த பட்டு வருகிறது ,ஆனால் இவ்விதம் கொலை செய்து அந்த உயிரின்

இதயத்தை எடுத்து இப்படி வழங்குவது ,இந்த பெண்ணின் கொடிய கொலை வெறி செயலை வெளிப்படுத்தியுள்ளது

இந்த ஒட்டகம் ஒன்றை கொலை செய்திட தான் ஒருவருடம் காத்திருந்ததாக வேறு இந்த பெண் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது

ஒட்டகத்தை கொன்று அதன் இதயத்தை கணவனுக்கு காதலர் தினத்தில் பரிசளித்த மனைவி
ஒட்டகத்தை கொன்று அதன் இதயத்தை கணவனுக்கு காதலர் தினத்தில் பரிசளித்த மனைவி
Spread the love

Author: நிருபர் காவலன்