புலிகள் தடை ,பிரிட்டன் உள்துறை அமைச்சுக்கு மூன்று மாதம் கெடு

வெளிநாட்டில் புலிகள் அமைப்புக்கள்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

புலிகள் தடை ,பிரிட்டன் உள்துறை அமைச்சுக்கு மூன்று மாதம் கெடு

பிரிட்டனில் தமிழீழ விடுதலை புலிகள் மீது தடை நீடிப்பதா இல்லையா என முடிவினை எடுக்க கோரி


பிரிட்டன் உள்துறை அமைச்க்கு மூன்று மாத கால கெடு அதாவது 90 நாட்கள் வழங்க பட்டுள்ளன,

சட்டரீதியாக முறையான ஆதரங்களுடன் புலிகள் தடை நீடிக்க படவேண்டும்

எனின் அதனை உள்துறை அமைச்சை நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் ,அவ்வாறு

அல்லா விடின் புலிகள் மீதான தடை முற்றுமுழுதாக நீக்க படக்கூடிய நிலைக்கு இது இட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது

புலிகள் மீதான தடை நீக்க பட்ட பொழுதும் அதற்கு எதிராக சிங்கள அரச வாதிகள்

வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் மேற்படி உத்தரவு

பிறப்பிக்க பட்டுள்ளதாக தமிழர் தரப்பை மையப்படுத்தி தெரிவிக்க படுகிறது

Author: நிருபர் காவலன்