தீக்குளித்து இளம் தம்பதிகள் தற்கொலை – அதிர்ச்சியில் மக்கள்

யாழில் தீக்குளித்து தமிழர்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

தீக்குளித்து இளம் தம்பதிகள் தற்கொலை – அதிர்ச்சியில் மக்கள்

இலங்கை வில்கமுவ பகுதியில் இரவு வேளை இளம் தம்பதிகள் தமக்கு தாமே தீவைத்து தற்கொலை செய்துள்ளனர்

இருபத்தி ஏழு வயதுடைய கணவனும் ,இருபத்திமூன்று வயதுடைய மனைவியும் இவ்வாறு தற்கொலை செய்துள்ளனர்

இந்த தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

,மேற்படி மரணம் குறித்து போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Author: நிருபர் காவலன்